பலாலி வீதி திறப்பு ;அனுர அரசாங்கம் மீது நாமல் ரஜபக்க்ஷ சினம்!

Sri Lanka Army Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Northern Province of Sri Lanka
By Sulokshi Apr 11, 2025 11:21 AM GMT
Report

   வடபகுதி மக்களின் உணர்வுகளுடன் அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிடவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார் .

தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் என்றும் நாமல் ராஜபக்க்ஷ கூறினார். பலாலி வீதி திறக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பலாலி வீதி திறப்பு ;அனுர அரசாங்கம் மீது நாமல் ரஜபக்க்ஷ சினம்! | Anura Govt Playing Dirty Politics Tamil People

ஈஸ்டர் தின தாக்குதல்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு; இறுகும் முடிச்சுக்கள்!

ஈஸ்டர் தின தாக்குதல்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு; இறுகும் முடிச்சுக்கள்!

பலாலி வீதி திறப்பு

பலாலி வீதியை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை உண்மையாகவே கரிசனையளிக்கின்றது. அந்த வீதி பாதுகாப்பு காரணங்களிற்காக மூடப்பட்ட போதிலும் அரசாங்கம் பாதுகாப்பு  சரிபார்ப்பில் ஈடுபடாமல் இந்த வீதியை திறந்துள்ளது.

50 வருடத்தின் பின் மகா கும்பாபிசேகம் ; யாழ் பிரசித்திபெற்ற ஆலயத்தில் பிரதமர் ஹரிணி வழிபாடு!

50 வருடத்தின் பின் மகா கும்பாபிசேகம் ; யாழ் பிரசித்திபெற்ற ஆலயத்தில் பிரதமர் ஹரிணி வழிபாடு!

இதன் காரணமாகவே கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது அனைத்துவகையான அச்சுறுத்தல்களையும் புறக்கணித்து தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான முயற்சி போல தோன்றுகின்றது.

இவ்வாறான விடயங்களை செய்யவேண்டாம்,என அரசாங்கத்தை வலியுறுத்தும் நான் தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

டிரம்பிற்கு பதிலடி; அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்த சீனா!

டிரம்பிற்கு பதிலடி; அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரி விதித்த சீனா!

வீதியை திறக்கவேண்டும் என்றால் முழுமையான பாதுகாப்பு சரிபாப்பிற்கு பின்னரே அதனை திறக்கவேண்டும்,மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு எந்தவித தடைகளும் கட்டுப்பாடுகளும் இல்லாத வகையில் அதனை திறக்கவேண்டும் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்துவைப்பதாக மோசடி ; அறக்கட்டளை ஊடாக யுவதிகள் விற்பனை!

திருமணம் செய்துவைப்பதாக மோசடி ; அறக்கட்டளை ஊடாக யுவதிகள் விற்பனை!

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US