கிணறு வெட்ட பூதங்களை அழைக்கும் அநுர ; யாரிந்த நாகவிகாரைப்பிக்கு
யாழ் தையிட்டி விகாரை பிரச்சினைக்கு நாகவிகாரை பிக்கு அழைத்து தீர்வு காண முடியும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறியிருக்கின்றார் என்று தமிழர் விவகாரத்தை ஆராய்ந்து அனுகும் களமே இவ்வாறு பதிவு செய்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஜனாதிபதி தையிட்டி விகாரை பிரச்சினைக்கான தீர்வுக்கு அழைத்தவர்களை பார்க்கும் போது கிணறு வெட்ட பூதங்களை அழைப்பது போல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு அதிகமாக இந்த விகார சம்பந்தமான பிரச்சினை தமிழ் சிங்கள மக்களிடையே ஒரு பூதாகரமான பிரச்சினையாக இருந்து வருகின்றது.
நில உரிமையாளர்களும் தமிழ் தேசிய முன்னணியும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த விகாரை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநயக்க புத்தி சாலித்தனமாக விளகி பேய்களிடமும் பூதங்களிடமும் ஒப்படைத்துள்ளார் என்பதே உண்மை.
ஈழத்தமிழர்களாகிய நாமே இது குறித்து சித்திக்க வேண்டும்.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணெளியை நாம் இங்கு பார்ப்போம்.