விவசாயிகளுக்கான விசேட காப்புறுதி வெளியான முக்கிய அறிவிப்பு

Agriculture Water And Action For Rural Development Colombo Sri Lanka Ministry of Agriculture
By Sahana Jan 29, 2026 11:00 PM GMT
Report

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாயக் காப்புறுதிச் சபையானது, விவசாயிகளின் நலன் கருதி 2026 பெப்ரவரி மாதத்தைக் காப்புறுதி மாதம் என அறிவித்துள்ளது.

சதொச வெள்ளைப்பூண்டு வழக்கில் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

சதொச வெள்ளைப்பூண்டு வழக்கில் சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சோயா பீன்ஸ் மற்றும் மிளகாய் உள்ளிட்ட அனைத்துப் பயிர்களுக்கும் காப்புறுதி பெற்றுக்கொள்ள முடியும்.

வறட்சி, வெள்ளம், காட்டு யானைகளின் தாக்குதல், பூச்சித் தாக்கம், தீ விபத்து மற்றும் பயிர் நோய்களால் ஏற்படும் சேதங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்கப்படும்.

மிகக் குறைந்த காப்புறுதித் தவணைப்பணத்தைச் செலுத்துவதன் மூலம், இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்ச் சேதங்களுக்கும் உரிய காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.

விவசாயிகளுக்கான விசேட காப்புறுதி வெளியான முக்கிய அறிவிப்பு | Announcement Regarding Release Insurance Farmers

பயறு, உளுந்து, குரக்கன், நிலக்கடலை, எள்ளு போன்ற பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.60,000 இழப்பீட்டைப் பெறுவதற்கு, காப்புறுதித் தொகையில் 7 வீதத்தை தவணைப்பணமாகச் செலுத்த வேண்டும்.

வள்ளிக்கிழங்கு, மரவள்ளி, பீட்ரூட், கோவா, கரட், லீக்ஸ், வெங்காயம், தக்காளி போன்ற பயிர்களுக்கும் காப்புறுதித் தொகையில் 7 வீதத்தை செலுத்துவது போதுமானதாகும்.

உதாரணமாக வள்ளிக்கிழங்குச் செய்கையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.100,000 காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற, ரூ.7,000 ஐத் தவணைப்பணமாகச் செலுத்த வேண்டும்.

மேலும் இஞ்சி, மஞ்சள், கருவா, மிளகு, அன்னாசி, பப்பாளி மற்றும் வாழை போன்ற நீண்டகாலப் பயிர்களுக்கும் மிகவும் சலுகை அடிப்படையிலான மற்றும் கவர்ச்சிகரமான காப்புறுதித் திட்டங்களைச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சாத்தியமான பயிர்ச் சேத அபாயங்களிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு விவசாயக் காப்புறுதிச் சபை விவசாயிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை கொழும்பிலுள்ள தலைமை அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி

16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US