பரீட்சை அட்டவணை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Education Saregamapa Seniors Season 5
By Sahana Jun 25, 2026 07:34 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்கான தேசியப் பரீட்சைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படியே நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் ; தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் ; தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மாணவர்களின் கல்விக்கான பாடசாலை நாட்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்ட பின்னரே, 2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சை கால அட்டவணை 2025 செப்டம்பர் 14 ஆம் திகதி வெளியிடப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டார்.

அட்டவணைப்படி, 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும்.

பரீட்சை அட்டவணை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு | Announcement Issued By The Department Examinations

இப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 வரை கோரப்பட்ட நிலையில், அனுமதி அட்டைகள் ஜூலை மாதத்தில் வழங்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

5 ஆம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 30 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதற்கிடையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சை ஒக்டோபர் 24-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தப் பரீட்சைக்கான விண்ணப்பப் பதிவு ஜூன் 22-ஆம் திகதி தொடங்கி, ஜூலை 16 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை டிசம்பர் 8 முதல் டிசம்பர் 17 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை மாத முற்பகுதியில் கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி சமிந்த விஜேசிறி நீதிமன்றுக்கு

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி சமிந்த விஜேசிறி நீதிமன்றுக்கு

இதேவேளை, உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்தந்தப் பரீட்சைகள் நிறைவடைந்த உடனேயே மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாகவே, புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ஜூன் 19 அன்று 2025 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர (Ordinary Level) பரீட்சை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பரீட்சை முடிவுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 25 முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.

2026 ஆம் ஆண்டிற்கான பரீட்சை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடியே நடைபெற்று வருவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

தமிழர் பகுதியில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை ; 12 அதிவேக மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

தமிழர் பகுதியில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை ; 12 அதிவேக மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US