நத்தார் பண்டிகையை முன்னிட்டு வைத்தியர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

Christmas Sinhala and Tamil New Year Fire National Health Service Doctors
By Sahana Dec 24, 2024 06:49 PM GMT
Sahana

Sahana

Report

நத்தார் பண்டிகை மற்றும் எதிர்வரும் புதுவருட பிறப்பை ஒட்டி சுற்றுலாவுக்காக வெளியிடங்களுக்கு செல்வோரும் உறவினர்களுடன் விருந்துபசாரம் மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோரும் தமது பாதுகாப்பையும் உடல் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு செயற்படுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்... தம்பதியினருக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்... தம்பதியினருக்கு நேர்ந்த நிலை!

பண்டிகை காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்கள் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நத்தார் பண்டிகை மற்றும் எதிர்வரும் புது வருட பிறப்பை ஒட்டி சுற்றுலாவுக்காக வெளியிடங்களுக்கு செல்வோர், விருந்துபசாரம் மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோரும் தமது பாதுகாப்பையும் உடல் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வைத்தியர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு | Announcement Doctors Public Occasion Christmas

விசேடமாக கொண்டாட்டக் காலங்களில் பட்டாசு கொளுத்துவதால் பலர் தீ விபத்துகளுக்கு ஆளாகின்றனர். எனினும் இவ்வருடம் தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் இவ்வாறான தீ விபத்துக்களை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

இம்முறையும் மேற்படி விபத்துகளை குறைத்துக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக பட்டாசு கொளுத்துதல் உள்ளிட்ட செயற்பாடுகள் காரணமாக ஏற்படக்கூடிய விபத்துக்கள் தொடர்பில் பெற்றோர் பிள்ளைகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

பட்டாசு கொளுத்தும் போது கண்களிலும் கைகளிலும் தீ காயங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கண்களில் காயங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவை பார்வை இழப்புக்கும் வழிவகுக்கலாம்.

போதையிலும் அதிவேகமாகவும் கவனக் குறைவாகவும் வீதியில் வாகனங்களை செலுத்துவதால் கனப்பொழுதில் ஏற்படக்கூடிய விபத்துகளில் பலர் உயிரிழப்பதுடன் மயிரிழையில் உயிர் பிழைப்பார்கள் அங்கவீனர்களாக தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டி ஏற்படலாம்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வைத்தியர்கள் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு | Announcement Doctors Public Occasion Christmas

ஆகையால் பொதுமக்கள் விபத்துக்களால் ஏற்படக்கூடிய பாதகமான நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இந்நாட்களில் வெளியிடங்களுக்கு சுற்றுலாவுக்கு செல்வோரும் மிக அவதானத்துடன் செயற்படுவது அவசியம்.

விசேடமாக இரவு நேரங்களில் சுற்றுலாக்களுக்கு செல்ல தயாராகும் சாரதிகள் பகல் வேலையில் நன்றாக உறங்குங்கள். வாகனத்தை செலுத்தும் போது நித்திரை ஏற்படின் அது விபத்துக்கு வழிவகுக்கலாம், பண்டிகை காலங்களில் அதிகளவான விபத்துக்கள் சம்பவிப்பதற்கு இதுவே பிரதான காரணமாக உள்ளது.

உறவினர்களுடன் விருந்துபசாரங்களில் கலந்துக் கொள்வோர் தேவையற்ற தகராறுகளில் ஈடுபட வேண்டாம். இம்முறை பண்டிகையை உறவினர்களுடன் சமாதானமான முறையிலும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடுங்கள் என்றார்.

யாழில் பெரும் சோகம்... தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பஸ்தர்!

யாழில் பெரும் சோகம்... தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பஸ்தர்!

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US