கோட்டா கோ கமவில் நடக்கவிருந்த தாக்குதல் முயற்சி!

Gotabaya Rajapaksa Sri Lankan protests SL Protest Gota Go Gama
By Shankar Jul 12, 2022 10:00 PM GMT
Report

கோட்டா கோ கமவில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்கப் போவதாக நேற்றைய தினம் (10-07-2022) சில வட்சப் பகிர்வுகள் பரவின.

அப்படி ஒன்றும் இல்லை என்றாலும் , சூம் வழி இப்படியான தாக்குதல் ஒன்றுக்கு கப்பலில் இருந்து கொண்டு ராஜபக்ஷ தரப்பு பாதுகாப்பு தரப்போடு கலந்துரையாடியுள்ளது.

கோட்டா கோ கமவில் நடக்கவிருந்த தாக்குதல் முயற்சி! | An Attack Attempt To Take Place In Gota Go Gama

அதேநேரம் இந்த தகவலை பாதுகாப்பு தரப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கடத்தியுள்ளது. உடனடியாக வேகமாக செயல்பட்ட மனித உரிமை மற்றும் பல முக்கிய தரப்புகள் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டுள்ளன.

இதில் இராணுதரப்பு கடைசிவரை இந்த சதிகார செயலை செய்ய மறுத்துள்ளது. அதேபோல ஒவ்வொருவராக பேசி இது வேறு பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

கோட்டா கோ கமவில் நடக்கவிருந்த தாக்குதல் முயற்சி! | An Attack Attempt To Take Place In Gota Go Gama

இதில் ஒரு தரப்பு சொன்ன விடயம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. எங்களை செய்ய வைத்து விட்டு நீங்கள் ஓடிவிடுவீர்கள். நாங்கள்தான் பலிக்கடாவாக வேண்டும். அதோடு வெளிநாட்டுகளுக்கு போக வீசா கூட கிடைக்காது.

மனித உரிமை பிரச்சனை மட்டுமல்ல, குடும்பங்களுக்கும் ஊரில் இருக்க கிடைக்காது என போட்ட போட்டோடு எல்லோரும் கப்சிப்பாகி நோ சொல்லியுள்ளனர்.

அதன்பின்தான் கோட்டா கம வளாகத்தை நோக்கி படையினர் நகர்வது போல சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை பாதுகாப்பு அமைச்சு கடுமையாக மறுத்துள்ளது என ஒரு செய்தி வெளியானது.

கோட்டா கோ கமவில் நடக்கவிருந்த தாக்குதல் முயற்சி! | An Attack Attempt To Take Place In Gota Go Gama

ஆனாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மிக விழிப்பாக இருந்தனர். மக்கள் குறையும் தருணம் பார்த்து தாக்குவதே வியூகம். ஆனால் மக்கள் பார்வைக்கு திறந்து விட்டுள்ள ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகையில் மக்கள் நிறைந்தே இருக்கும் போது இது சாத்தியமில்லை.

எனவே மக்களை தொடர்ந்து வருமாறும், வந்து தங்குமாறும் அழைப்பு விடுத்தனர். அநேக மக்கள் அங்கேயே தங்கிவிட்டனர். பெற்ற வெற்றியை இழக்க மக்கள் தயாராக இல்லை.  

கோட்டா கோ கமவில் நடக்கவிருந்த தாக்குதல் முயற்சி! | An Attack Attempt To Take Place In Gota Go Gama

இப்படியான வழி முறையால் , சென்ற முறை மகிந்த வந்தது போல திரும்ப வரலாம் என நினைத்திருக்கலாம். அதன்பின்னரே நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். சிலர் நீலிக் கண்ணீர் வடித்தாலும் பதவிக்காக வடிப்பதாக எண்ண வேண்டியுள்ளது.

இராணுவ முகாமில் இருப்பதாக கதை பரப்பி விட்டு கடந்த 9ம் திகதி 10 - 12 மணிவரை கோட்டாபய, ஜனாதிபதி மாளிகையில்தான் இருந்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்குள் யாரும் வர மாட்டார்கள் என அனைவரும் நினைத்துள்ளார்கள். கடைசியில் கோட்டா, கடற்படையினரோடுதான் தப்பி ஓடியுள்ளார்.

கோட்டா கோ கமவில் நடக்கவிருந்த தாக்குதல் முயற்சி! | An Attack Attempt To Take Place In Gota Go Gama

அவர் இராணுவத்தில் நம்பிக்கை இல்லாதவராக இருந்துள்ளார். அதன்பின்னே அவசர அவசரமாக கப்பலில் சிலரால் கொண்டு வந்து ஏற்றப்பட்டுள்ளது.  

இந்த உபத்திரங்கள் போய் மக்கள் நிம்மதியாக வாழ கிடைத்தால், பெற்றோல் - டீசலை விட மக்கள் மகிழ்வார்கள். அதைத்தான் ஜனாதிபதி மாளகைக்கு வந்து செல்லும் மக்களிடம் காண முடிகிறது.

தலைவர்களில்லா மக்கள் புரட்சி, உலகம் இதுவரை காணத ஒன்றுதான். என முகநூலி ஜீவன் பிரசாத் என்பவர் குறித்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

 

மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US