அம்பாறையை உலுக்கிய சம்பவம்... விபத்தில் உயிர்தப்பிய இளைஞன் வெயிட்ட தகவல்!

Ampara Sri Lankan Peoples School Children
By Shankar Nov 30, 2024 05:38 PM GMT
Shankar

Shankar

Report

அம்பாறையில் உள்ள காரைதீவு பகுதியில் உழவு இயந்திரம் வெள்ள நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த 26ஆம் திகதி பிற்பகல் நிந்தவூர் பகுதியிலிருந்து சம்மாந்துறை பகுதிக்கு சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 பேர் நீரில் மூழ்கிய நிலையில், அதில் 8 மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

அம்பாறையை உலுக்கிய சம்பவம்... விபத்தில் உயிர்தப்பிய இளைஞன் வெயிட்ட தகவல்! | Ampara Kaaraitivu Tractor Accident Young Survivor   

இந்த நிலையில், 5 மாணவர்களின் சடலங்கள் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதோடு, உழவு இயந்திர சாரதி மற்றும் அதில் பயணித்த மற்றுமொருவரின் சடலங்களும் அண்மையில் கண்டெடுக்கப்பட்டன.

குறித்த விபத்தில் உயிர் பிழைத்த மாணவர் ஒருவர் விபத்து தொடர்பில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை... வெளியான ட்ரோன் காட்சிகள்!

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை... வெளியான ட்ரோன் காட்சிகள்!

அவர் வெளியிட்ட கருத்து,

அம்பாறையை உலுக்கிய சம்பவம்... விபத்தில் உயிர்தப்பிய இளைஞன் வெயிட்ட தகவல்! | Ampara Kaaraitivu Tractor Accident Young Survivor    

"மத்ரசா பாடாசலையிலிருந்து காரைத்தீவுக்கு பேருந்தில் வந்தோம். அப்போது மாலை 3.30 மணி இருக்கும். அங்கு இருந்தவர்கள் உழவு இயந்திரத்தை கொண்டு ஆட்களை ஏற்றிச் செல்வதாக தெரிவித்தார்கள்.

நாங்கள் 11 பேர் உழவு இயந்திரத்தில் ஏறினோம். சிறிது தூரம் சென்றதும், வெள்ளப்பெருக்கு காரணமாக உழவு இயந்திரத்தின் முன் சக்கரம் ஒரு பக்கமாக சரிந்தது.

புயலின் திசையில் மாற்றத்தால் உருவாகவுள்ள இன்னுமொரு தாழமுக்கம்!

புயலின் திசையில் மாற்றத்தால் உருவாகவுள்ள இன்னுமொரு தாழமுக்கம்!

உழவு இயந்திரத்தில் இருந்தவர்கள் அனைவரும் நீருக்குள் வீழ்ந்தோம். அப்போது உழவு இயந்திரம் முழுவதுமாக மூழ்கியது. அந்த வேளையில் ஒரு அண்ணன் வந்து 2 பேரை இழுத்துக் காப்பாற்றானார்.

அம்பாறையை உலுக்கிய சம்பவம்... விபத்தில் உயிர்தப்பிய இளைஞன் வெயிட்ட தகவல்! | Ampara Kaaraitivu Tractor Accident Young Survivor  

நான் அங்கிருந்து விரைந்து சென்று அருகில் இருந்த மரத்தைப் பிடித்தேன். பின்னர் மரத்தில் ஏறினேன். ஒரு படகு அருகில் வந்தது. நான் கத்தினேன், கேட்கவில்லை.

எரிபொருட்களின் புதிய விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

எரிபொருட்களின் புதிய விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

மீண்டும் அந்த படகு சென்றுவந்ததை அவதானித்தேன். அப்போது கத்தினேன், அவர்கள் வந்தார்கள். நான் படகில் ஏற்றப்பட்டேன்.

நடந்ததைச் சொன்னதும் அவர்கள் போய்ப் பார்த்தார்கள். அப்போதும் ஒருவர் அடித்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது. பின்னர் என்னை கரைக்கு அழைத்து வந்தார்கள்"  என தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

01 Dec, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

டென்மார்க், Denmark

01 Dec, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, மட்டக்களப்பு, கல்முனை, சுன்னாகம், வெள்ளவத்தை, கனடா, Canada

30 Nov, 2023
மரண அறிவித்தல்

வராத்துப்பளை, Toulouse, France

28 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Montreuil, France

01 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, யாழ்ப்பாணம், Dietikon, Switzerland

30 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம், 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

30 Nov, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

Vasavilan, உருத்திரபுரம், பருத்தித்துறை

29 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, ஒட்டுசுட்டான்

12 Dec, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், London, United Kingdom

29 Nov, 2024
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, சென்னை, India

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், ஆத்தியடி, Montreal, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, கொழும்பு, Dammam, Saudi Arabia, Riyadh, Saudi Arabia, Toronto, Canada

29 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada

30 Nov, 2014
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

25 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia, கனடா, Canada

30 Nov, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

28 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, கொழும்பு, Scarborough, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

29 Nov, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Toronto, Canada

26 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Oberhausen, Germany, Essen, Germany, Hanau, Germany

26 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், கனடா, Canada

29 Nov, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், உருத்திரபுரம், கிளிநொச்சி, சுவிஸ், Switzerland

29 Nov, 2022
17ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Toronto, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Aarau, Switzerland

25 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

26 Nov, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Vigneux-sur-Seine, France

24 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

நிலாவெளி, திரியாய், தண்ணீரூற்று, முருகாபுரி, Pickering, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

யாழ் நவாலி தெற்கு, Jaffna, பரிஸ், France, மெல்போன், Australia

21 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Liverpool, United Kingdom

27 Nov, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Wembley, United Kingdom, King's Lynn, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US