கடல்சார் பாதுகாப்பு வலுப்படுத்த அமெரிக்கா–இலங்கை முக்கிய சந்திப்பு

Sri Lanka United States of America
By Sahana Feb 20, 2026 04:29 AM GMT
Report

அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler), நேற்று முதல் பெப்ரவரி 21 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸில் இருந்து தப்பி சுவிஸில் பதுங்கிய ஈழத்தமிழரை அதிரடியாக நாடு கடத்திய அரசு

பிரான்ஸில் இருந்து தப்பி சுவிஸில் பதுங்கிய ஈழத்தமிழரை அதிரடியாக நாடு கடத்திய அரசு

அட்மிரல் கோஹ்லர் தனது மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் இரு நாட்டுப் பாதுகாப்புப் படைகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கடல்சார் பாதுகாப்பு வலுப்படுத்த அமெரிக்கா–இலங்கை முக்கிய சந்திப்பு | America S Top Commander In Sri Lanka

உலகளாவிய கடல்சார் வர்த்தகப் பாதைகளின் முக்கிய சந்தியில் இலங்கை அமைந்துள்ளதை அமெரிக்கா தனது கவனத்தில் கொண்டுள்ளது.

இந்தநிலையில், இலங்கை பாதுகாப்புப் படைகளின் நிபுணத்துவம் மற்றும் திறன்கள் மீது அமெரிக்கா கொண்டுள்ள நம்பிக்கையை இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பாதியளவு பரப்பளவில் இயங்கும் அமெரிக்க பசுபிக் கடற்படை, கடல்சார் பாதைகளைப் பாதுகாப்பதிலும் இந்து - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கை வகிக்கிறது.

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கை ; பிரதமர் ஹரிணியின் அதிரடி திட்டங்கள்

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கை ; பிரதமர் ஹரிணியின் அதிரடி திட்டங்கள்

10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US