அளுத்கம துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்!
Sri Lanka Police
Shooting
Attempted Murder
Sri Lanka Police Investigation
By Shankar
அளுத்கம – மொரகல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (03-04-2022) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றிய போதைப்பொருளை மீள விற்பனை செய்த வழக்கின் அரச சாட்சியாளர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், பேருவளை – மரதான பகுதியைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான செய்திகள்:
இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US