இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
Sri Lanka Police
Shooting
Sri Lanka Police Investigation
By Sulokshi
அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அளுத்கம – மொரகல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US