முதியோர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Sri Lankan Peoples
Money
By Shankar
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவான 3,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த உதவித்தொகை இந்த மாதம் முதல் அஸ்வெசும பெறும் முதியவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US