மாத்தறையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்! வெளியான அறிவிப்பு
Matara
Climate Change
Weather
Sri Lankan Schools
By Shankar
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக மாத்தறையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் 2 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என மாத்தறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த இரு தினங்களுக்கான பாடத் திட்டங்களை வேறு நாட்களில் நடத்துவது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US