இக்காலக்கட்டத்தில் அதிக போதையை தருவது மதுபானமா? இண்டர்நெட்டா?

Europe
By Shankar Jan 29, 2023 11:50 AM GMT
Shankar

Shankar

Report

மது போதைக்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். ஆனால் இந்த போதை ஏன் ஏற்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

ஐரோப்பாவில் நடத்தப்பட்ட புதிய ஆராய்ச்சியில் ஆச்சரியமான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இக்காலக்கட்டத்தில் அதிக போதையை தருவது மதுபானமா? இண்டர்நெட்டா? | Alcohol Or Internet Which Is More Addictive

ஒருவரை அடிமைப்படுத்துவதில் இன்று மது மற்றும் இணையம் இரண்டும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இந்த அடிமைத்தனத்திற்கு மனித மரபணுக்கள் காரணம் என்று தெரியவந்துள்ளது.

அந்த மரபணுவை கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மது போதைக்கு இணையாக இணைய போதையும் அதிகரித்துள்ளது என்பது ஆச்சரியமான தகவல் என்பது அனைவருக்கும் திகைப்பைக் கொடுக்காது.

இக்காலக்கட்டத்தில் அதிக போதையை தருவது மதுபானமா? இண்டர்நெட்டா? | Alcohol Or Internet Which Is More Addictive

ஜர்னல் ஆஃப் பெர்சனலைஸ்டு மெடிசின் என்ற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையில், ஒவ்வொரு நபரின் அடிமைத்தனமும் மரபியல் தொடர்பானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த போதைக்கும், அடிமைத்தனத்துக்கும் முன்னோர்களிடமிருந்து பெறப்படும் மரபணுக்களே காரணம் என்று தெரியவந்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் அதிக போதையை தருவது மதுபானமா? இண்டர்நெட்டா? | Alcohol Or Internet Which Is More Addictive

இந்தமரபணுக்கள் காலப்போக்கில் மாறுகின்றன, இது பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஜர்னல் ஆஃப் பெர்சனலைஸ்டு மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையில், ஒவ்வொரு நபரின் அடிமைத்தனமும் மரபியல் தொடர்பானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த அடிமையாதல் மரபணுக்கள் மூலம் மட்டுமே நடந்தாலும், மரபணுக்கள் காலப்போக்கில் மாறுகின்றன, இது பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

இக்காலக்கட்டத்தில் அதிக போதையை தருவது மதுபானமா? இண்டர்நெட்டா? | Alcohol Or Internet Which Is More Addictive

ஆனால், அடிப்படை என்பது மரபணுக்கள் மட்டுமே. இந்த ஆராய்ச்சிக்காக ஹங்கேரியில் உள்ள கல்லூரி ஒன்றில் இருந்து 303 இளைஞர்களின் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டன.

இந்த ஆராய்ச்சிக்காக, அவர்களிடம் கேள்வித்தாள் வழங்கப்பட்டது, அதில் மது, போதைப்பொருள், புகையிலை, ஆன்லைன் கேம்ஸ், சூதாட்டம், இணையத்தைப் பயன்படுத்தும் முறைகள், நேரம் போன்றவற்றைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குமாறு கேட்கப்பட்டது.

இந்த ஆய்வில், அனைத்து வகையான பதில்களும் 32 வகையான மரபணுக்களுடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது.

ஹங்கேரியில் உள்ள Semmelweis பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான கசாபா பேட்டா (Kasaba Bata), 50 முதல் 70% மனித குணாதிசயங்கள் அவற்றின் மரபணுக்களால் ஏற்படுவதாகவும், மது போதைக்கு காரணமான Fox-N3 மரபணு RS59364 உடன் தொடர்புடையது என்றும் கூறினார்.

பலவீனமான மரபணுக்கள் போதைக்கு வழிவகுக்கும் என்பதைக் கண்டறிய இந்த ஆராய்ச்சி உதவும் என்று கசாபா கருதுகிறார். மற்றொரு ஆய்வில், மதுவை விட இணையம் மோசமான போதை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் நடத்திய ஆய்வின்படி, வளர்ந்த நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் 94% பேர் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள். வளரும் நாடுகளில் 65% க்கும் அதிகமான இளைஞர்கள் அதிக அளவு இணையத்தை பயன்படுத்துகின்றனர்.  

மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு

17 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊராங்குனை, Eschborn, Germany

01 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

20 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Markham, Canada

18 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய், சங்கத்தானை

18 Sep, 2025
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US