10தடவைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சட்டத்தரணி ; துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான பகீர் பின்னணி

Colombo Sri Lanka Police Investigation Gun Shooting Murder
By Viro Feb 27, 2026 01:08 AM GMT
Viro

Viro

Report

கொழும்பின் அக்குரெகொட பகுதியில் 2026 பெப்ரவரி 13ஆம் திகதி சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரி, மேலும் 10 பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முன்னாள் கடற்படை வீரரான இவர், மொனராகலை - நக்கலை, தம்மவத்த பகுதியில் மறைந்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதன்போது அவருடன் இருந்த மேலும் இருவரும் பிடிபட்டுள்ளனர்.

10தடவைகள் சுட்டுக்கொல்லப்பட்ட சட்டத்தரணி ; துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான பகீர் பின்னணி | Akkorogoda Gun Shoot Shocking Background Revealed

திடுக்கிடும் தகவல்கள் 

இதற்கிடையில் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கு தங்குமிடம் வழங்கிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெதகம, நன்னபுராவ - திவியப்பொல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து மொனராகலை பொலிஸாரால் சந்தேக நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

அவர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார். முன்னதாக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரியை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழர் பகுதியில் நெகிழ்ச்சி சம்பவம் ; 34 வாரங்களிலேயே ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்

தமிழர் பகுதியில் நெகிழ்ச்சி சம்பவம் ; 34 வாரங்களிலேயே ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்

இதன்படி அவர் பாலியல் வன்புணர்வு, கொலை, கொள்ளை என்று பல சம்பவங்களில் அவர் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. 

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிகவை படுகொலை செய்ய 'கரந்தெனிய சுத்தா' வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் தாம் செயற்பட்டதாகச் சந்தேக நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன்,"லாலா" என்பவருடன் இணைந்து தம்மிக மீது தாம் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பரீட்சைக்காக வற்புறுத்திய தந்தை ; சினிமா பாணியில் மகன் நிகழ்த்திய கொடூரம்,பயத்தில் மகள் செய்த செயல்

பரீட்சைக்காக வற்புறுத்திய தந்தை ; சினிமா பாணியில் மகன் நிகழ்த்திய கொடூரம்,பயத்தில் மகள் செய்த செயல்

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US