ஏர்-பஸ் ஏ320 விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ; உலகம் முழுவதும் விமான சேவை பாதிப்பு

Flight World Air India
By Sahana Nov 29, 2025 09:22 PM GMT
Report

உலகம் முழுவதும் ஏர்பஸ் நிறுவனத்தின் A320 ரக விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், ஆயிரக்கணக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சுமார் 6,000 A320 விமானங்களில் மென்பொருள் கோளாறு கண்டறியப்பட்டுள்ளதால் அவற்றை உடனடியாக மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மாவிலாறு அணைக்கட்டு ஆபத்தில் ; மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

மாவிலாறு அணைக்கட்டு ஆபத்தில் ; மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

இக்கோளாறு, தீவிரமான சூரிய கதிர்வீச்சு விமான கட்டுப்பாட்டுக்கான முக்கிய தரவுகளை பாதிக்கக்கூடும் என்பதால் ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பல விமானங்கள் தற்காலிகமாக தரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பல விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளில் ரத்து மற்றும் தாமதங்களை அறிவிக்க நேரிட்டது. ஏர் பிரான்ஸ் மட்டும் 35 விமானங்களை ரத்து செய்தது.

மென்பொருள் மாற்றத்துக்கு பெரும்பாலான விமானங்களுக்கு சில மணி நேரங்கள் பிடிக்கும் நிலையில், சுமார் 1,000 விமானங்களுக்கு இது பல வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 560-க்கும் மேற்பட்ட A320 ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன.

ஏர்-பஸ் ஏ320 விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ; உலகம் முழுவதும் விமான சேவை பாதிப்பு | Airbus A320 Fault Air Services Affected Worldwide

இதில் 200–250 விமானங்களில் அவசர மென்பொருள் மேம்படுத்தல் தேவையாக உள்ளது. இதனால் ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு விமான சேவைகள் முக்கியமாக பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் A319 மற்றும் A320 விமானங்களை தற்காலிகமாக இயக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி, A318, A319, A320, A321 ரக விமானங்களையும் உடனடியாக பரிசோதிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி நிலவரப்படி இந்தியாவில் 189 A320 விமானங்களுக்கான மென்பொருள் மேம்படுத்தல் முடிந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள விமானங்களின் மேம்படுத்தல்கள் நாளை காலை 5.29 மணிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, ஐதராபாத், அகமதாபாத் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் மேம்படுத்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன

இளம்பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

இளம்பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US