சீரற்ற காலநிலை; ரயில் போக்குவரத்து நிறுத்தம்
Sri Lankan Peoples
Sri Lanka Railways
Weather
Landslide
By Sulokshi
சீரற்ற காலநிலையால் ரம்புக்கனை -போராதனை வரையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரம்புக்கனை -போராதனை ரயில் பாதையில் கடிகமுவ ரயில் நிலையத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதனால் குறித்த ரயில் பாதையை வழமைக்கு கொண்டு வரும் பொருட்டு புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்ச்சியான மழை காரணமாக ஏற்படும் மண்சரிவால் பாதுகாப்பு கருதி ரயில் போக்குவரத்து இரு நாட்கள் (24-25) நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US