ReeCha Organic Farm இல் குதூகலித்த நடிகை ரம்பாவின் குழந்தைகள்!(Video)

Rambha IBC Tamil Sri Lanka Tourism Tamil diaspora Reecha
By Sulokshi Dec 14, 2023 08:30 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் northern Uniயின் ஏற்பாட்டில் ,பிரபல தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக தனது குடும்பத்துடன் யாழ்பாணம் வந்துள்ள நடிகை ரம்பா மற்றும், கணவர் , பிள்ளைகள், ReeCha விற்கு சென்றுள்ளார். ReeCha Organic Farm இல் நடிகை ரம்பாவின் குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடி பொழுதை களித்தனர்.

ReeCha Organic Farm இல் குதூகலித்த நடிகை ரம்பாவின் குழந்தைகள்!(Video) | Actress Ramba S Children Are Happy At Reecha Farm

நடிகை ரம்பா நெகிழ்ச்சி

அதோடு ReeCha Organic Farm தொடர்பில் நடிகை ரம்பா மற்றும் அவரது கணவர் இந்திரகுமார் மிகவும் மகிழ்ச்சியையும் வெளிபடுத்தி இருந்தனர்.

யாழ் பிரபல ஆலயத்திற்கு சென்ற நடிகை ரம்பா குடும்பம்!

யாழ் பிரபல ஆலயத்திற்கு சென்ற நடிகை ரம்பா குடும்பம்!

அதேவேளை நடிகை ரம்பாவின் கணவர் கனடாவாழ் யாழ்ப்பாண புலம்பெயர் தொழி அதிபர் ஆவார்.

ReeCha Organic Farm இல் குதூகலித்த நடிகை ரம்பாவின் குழந்தைகள்!(Video) | Actress Ramba S Children Are Happy At Reecha Farm

தமிழர் பகுதியில் மிக கம்பீரமாய் உருவாகியுள்ள ReeCha Organic Farm (Pvt) Ltd கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ளது. புலம்பெயர் தமிழ் தொழிலதிபரின் பெரும் முயற்சியில் உருவாக்கப்படதுதான் ReeCha Organic Farm (Pvt) Ltd ஆகும்.

பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள நடிகை ரம்பா; எங்கு தங்கியுள்ளார் தெரியுமா!

பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள நடிகை ரம்பா; எங்கு தங்கியுள்ளார் தெரியுமா!

அதேவேளை தாயகம் திரும்பும் எம் உறவுகளை மட்டுமல்லாது, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் இடமாகவும் ReeCha Organic Farm உள்ளமை தமிழர்களுக்கு மிகப் பெருமை ஆகும்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US