நடிகர் விஜய்க்கு 1.50 கோடி அபராதம்

Vijay Madras High Court Thamizhaga Vetri Kazhagam Cinema News
By Sulokshi Feb 06, 2026 06:39 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  நடிகர் விஜய், 2015ல் வெளியான புலி திரைப்படத்தில் விஜய் வாங்கிய சம்பளத்தில் 15 கோடியை கணக்கில் காட்டவில்லை என   வருமானவரித்துறை விஜய்க்கு 1.50 கோடி அபராதம் விதித்துள்ளதாக  இந்திய ஊடகங்கள்  தெரிவித்துள்ளன. 

15 கோடியை கணக்கில் காட்டவில்லை என  வருமானவரித்துறை விதித்த  அபராத்தை  எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார். அபராதத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் விதிக்கவில்லை. விதிமுறையை மீறி படம் வெளியாகி ஏழு வருடங்கள் கழித்து அபராதம் விதித்துள்ளனர்.

நடிகர் விஜய்க்கு 1.50 கோடி அபராதம் | Actor Vijay Been Fined Rs 1 50 Crore Puli Movie

அமலாக்கத்துறை விஜய்க்கு விதித்த அபராதம் 

எனவே அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என விஜய் தரப்பு கூறியிருந்தது. எனினும் ஆனால் இதை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் இன்று வெளியான தீர்ப்பில் அமலாக்கத்துறை விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும் என நீதிமன்றம் அறிவித்துள்ளதாக மேலும்  தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் வைத்து ஆசிரியையின் உதடுகளை துண்டித்த மாணவன்!

வீதியில் வைத்து ஆசிரியையின் உதடுகளை துண்டித்த மாணவன்!

தற்போது  அரசியலில்  தீவிரமாக களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய் ,  அவரது இறுதி திரப்படம் ஜனநாயகன்  ரிலீஸ் திகதி அறிவித்தும் இன்னும் வெளிவராமல்  உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US