நடிகர் ஜெஹான் அப்புஹாம் பிணையில் விடுதலை
Sri Lankan Actor
By Yadu
நடிகர் ஜெஹான் அப்புஹாமிக்கு கோட்டை நீதவான் இன்று (திங்கட்கிழமை) பிணை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த பின்னர் அவரை 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்க கோட்டை நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.
காரணம்
ஜூலை மாதம் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பலவந்தமாக நுழைந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US