ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதம் ; இறுதியில் காத்திருந்த பெரும் துயரம்

Kurunegala Sri Lanka Police Investigation Accident Death
By Viro Feb 19, 2026 04:15 PM GMT
Viro

Viro

Report

வீரம்புகெதர பொலிஸ் பிரிவின் குருநாகல்-நாரம்மல வீதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (18) காலை நாரம்மல, எசல உயன சந்திக்கு அருகில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடந்த அசம்பாவிதம் ; இறுதியில் காத்திருந்த பெரும் துயரம் | Accidents One After Another At Same Spot

 மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருதாவது,

நாரம்மலை நோக்கிச் சென்ற ஒரு கார் முதலில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ஒரு மின் கம்பத்தில் மோதியுள்ளது. மின் கம்பம் கவிழ்ந்து வீதியின் குறுக்கே விழுந்தது.

குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

900 கோடி ரூபாவிற்கு மேல் மோசடி ; உயரதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

900 கோடி ரூபாவிற்கு மேல் மோசடி ; உயரதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி உடனடியாக குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வீரம்புகெதர பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US