திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து ; ஒருவர் படுகாயம்
Trincomalee
Sri Lanka Police Investigation
Accident
By Viro
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி வைத்தியசாலைக்கு முன்னாள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று (18) மாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிவெட்டி -பாரதிபுரத்தைச் சேர்ந்த 68 வயதுடைய நபர் படுகாயமடைந்து கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US