யாழில் கடமை நேரத்தில் களவாக சென்று மாட்டிய பிரதேச சபை ஊழியர் !

Jaffna Government Employee Sri Lanka Crime
By Sulokshi Aug 19, 2025 01:05 PM GMT
Report

  யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச சபை ஊழியர் ஒருவர் தனது கடமை நேரத்தில், தனது வெளிநாட்டில் இருந்து வந்த உறவுகளை சந்திக்க சென்றவேளை கையும் களவுமாக தவிசாளரிடம் சிக்கிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை பிரதேச சபையில் ஊழியராக கடமையாற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த ஊழியர் ஒருவர், அலுவலகத்திற்கு வருகை தந்து கையொப்பம் இட்டுவிட்டு தனது கடமை நேரத்தில் அலுவலகத்தை விட்டு தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியில் சென்றுள்ளார்.

யாழில் கடமை நேரத்தில் களவாக சென்று மாட்டிய பிரதேச சபை ஊழியர் ! | Abuse Authority Pradeshiya Sabha Point Pedro

கையொப்பம் இட்டுவிட்டு உறவினரை சந்திப்பு

திடீரென பருத்தித்துறை பிரதேச சபைக்குள் திடீரென முன்னறிவிப்பு இன்றி உள்நுழைந்த தவிசாளர் யுகதீஸ் ஊழியரை தேடிய போது அங்கு கடமையில் இருந்த ஊழியரை காணவில்லையென கூறப்படுகின்றது.

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு

முத்தையன்கட்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு; நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு

கதவுகள் திறக்கப்பட்டு, முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பு இன்றி இருந்தமையை அவதானித்த தவிசாளர் , ஊழியரை தொலைபேசி மூலம் அழைப்பு எடுத்து உடன் வரவழைத்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தவிசாளர் ஊழியரிடம் வினவியபோது, வெளிநாட்டில் இருந்துவந்த தனது உறவினர்களை சந்திக்க சென்றதாக ஊழியர் தவிசாளருக்கு விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நல்லூரில் கவனம் ஈர்த்த நீர் கண்காட்சி

யாழ்ப்பாணம் நல்லூரில் கவனம் ஈர்த்த நீர் கண்காட்சி

இதனையடுத்து அலுவலகத்துக்குள் நுழைந்து கையொப்பமிட்டு கடமை நேரத்தில் அனுமதியின்றி வெளியில் சென்று தனது கடமையை துஷ்பிரயோகம் செய்த ஊழியருக்கு எதிராக தவிசாளரால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீர்மானத்திற்கு இணங்காதவர்கள் வேறு வேலை தேடலாம் ; நளிந்த ஜயதிஸ்ஸ

தீர்மானத்திற்கு இணங்காதவர்கள் வேறு வேலை தேடலாம் ; நளிந்த ஜயதிஸ்ஸ

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US