A9 வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது ; தீவிரமடையும் அசாதாரண காலநிலை
Sri Lanka
Sri Lankan Peoples
Weather
Flood
By Viro
வவுனியாவில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலையால் A9 வீதி மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது.
ஓமந்தை இடையே ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, யாழ்-கண்டி நெடுஞ்சாலை (A9 வீதி) மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழிகள்
அத்துடன் கேகாலை, மீபிட்டியவில் உள்ள 88 மற்றும் 89 கி.மீ மைல் கல்லுக்கு இடையில் மண்சரிவு அபாயம் இருப்பதால் கொழும்பு - கண்டி பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US