யாழில் மின்சாரம் தாக்கியதில் பெண்ணொருவர் நேர்ந்த கதி!
Death
Jaffna
TV
Hospital
Kaithadi
Thenmarachchi
Family woman
Power cord
By Independent Writer
தென்மராட்சி, கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஆழியை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் பரமேஸ்வரி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
உயிரிழந்தப் பெண்ணிற்கு 59 வயதாகிறது என தெரியவந்துள்ளது.
பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US