பொலிஸாரால் தொடரும் யுக்திய நடவடிக்கை ; 667 சந்தேக நபர்கள் கைது

Sri Lanka Police Investigation Crime Branch Criminal Investigation Department Crime Drugs
By Sahana Feb 05, 2024 04:27 AM GMT
Report

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 667 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 108 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 667 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகரிக்க போகும் மக்களின் வருமானம் ; நிம்மதி தரும் மாற்றம்

அதிகரிக்க போகும் மக்களின் வருமானம் ; நிம்மதி தரும் மாற்றம்

அவர்களிடமிருந்து 191 கிராம் ஹெராயின, 103 கிராம் பனிக்கட்டி, கஞ்சா 02 கிலோ 300 கிராம், 6,959 கஞ்சா செடிகள், மாவா 874 கிராம், மதன மோதக 126 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாரால் தொடரும் யுக்திய நடவடிக்கை ; 667 சந்தேக நபர்கள் கைது | A Reasonable Action By The Police 667 Arrested

அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 சந்தேக நபர்களில் 03 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 07 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 108 சந்தேகநபர்களில் குற்றப் பிரிவுக்குட்படுத்தப்பட்டவர்களில் 09 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் 97 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளனர்.

குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வரும் 02 சந்தேக நபர்களும் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோடீஸ்வர வர்த்தகரொருவரின் இல்லத்திற்கு முன் மலர்வளையம் ; குழப்பத்தில் பொலிஸார்

கோடீஸ்வர வர்த்தகரொருவரின் இல்லத்திற்கு முன் மலர்வளையம் ; குழப்பத்தில் பொலிஸார்

கொழும்பில் இந்த 3 வீதினூடாக பயணிப்போருக்கான முக்கிய அறிவிப்பு

கொழும்பில் இந்த 3 வீதினூடாக பயணிப்போருக்கான முக்கிய அறிவிப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US