பிரபல தொலைக்காட்சி மதபோதகர் ஒருவருக்கு 8,658 ஆண்டுகள் சிறை
Turkey
By Yadu
பிரபல தொலைக்காட்சி மதபோதகர் ஒருவருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் துருக்கியில் இடம் பெற்றுள்ளது.
66 வயதாகும் இஸ்லாமிய மத போதகர் அட்னான் ஒக்டர் ((Adnan Oktar)), கவர்ச்சி உடையணிந்த பெண்கள் சூழ்ந்து நடனமாடியபடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றி உள்ளார்.
மத உணர்வுகளை புண்படுத்துதல், வன்புணர்வுக்கு தூண்டல், ஆயுதமேந்திய அமைப்பை நிர்வாகித்தல் உட்பட பல குற்ற வழக்குகள் அட்னான் ஒக்டர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
அனைத்து வழக்குகளையும் சேர்த்து அவருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US