யாழில் வாள்கள் மற்றும் போதைப்பொருளுடன் சிக்கிய நபர்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Crime
By Kirushanthi
யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய 33 வயதுடைய நபரை நேற்றைய தினம் ( 07.09.2023) பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
அத்துடன் குறித்த நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் நிறைகொண்ட ஹெரோயின் போதைப்பொருளையும் 3 வாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபரை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US