யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டியை மோதிய லொறி
Jaffna
Accident
Death
By Sulokshi
யாழில் ஆலயம் ஒன்றில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி, ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் - நீர்வேலி மேற்கைச் சேர்ந்த 72 வயதுடைய தனபாலசிங்கம் மகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி இராசவீதி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில், பொங்கல் நிகழ்வில் மூதாட்டி ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, வீதியில் வேகமாக வந்த லொறி , வேக கட்டுப்பாட்டை இழந்து ஆலயத்திற்கு அருகில் நின்ற வாகனத்தில் மோதியதால் , குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில், 30 வயதான லொறியின் சாரதி கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US