மதுபான விற்பனை நிலையத்தை உடைத்து கொள்ளை; குடிமகன்கள் கவலை
Sri Lanka Police
Nuwara Eliya
Sri Lankan Peoples
By Sulokshi
மதுபான விற்பனை நிலையத்தை உடைத்து கொள்ளை பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெம்பியன் நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்று நேற்று (07) இரவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை நிலையத்தின் முன்பக்க கதவிலிருந்த பூட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த மதுபான போத்தல்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த மதுபான விற்பனை நிலையத்தின் உரிமையாளர் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US