ஈழத்தில் பிரசித்தி பெற்ற முறிகண்டி பிள்ளையார் தொடர்பில் முறைப்பாடு!

Thirumurikandi Hindu Tamil Maha School Kilinochchi Hinduism
By Sulokshi Jan 22, 2026 01:22 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  ஈழத்தில் வடபகுதியில் பிரசித்தி பெற்ற முறிகண்டி விநாயகர் ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது அனைவரும் அறிந்தது. சிறய ஆலமாக இருந்தாலும்  முறிகண்டி  பிள்ளையாரின்  கீர்த்தி மிகப்பெரியது.

அதுமட்டுமாலாது வீதியால் பயணிக்கும் அனைத்து வாகங்களுன் நின்று முறிகண்டியானை வணங்கிவிட்டு செல்வது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் வழமையாகும். 

ஈழத்தில் பிரசித்தி பெற்ற முறிகண்டி பிள்ளையார் தொடர்பில் முறைப்பாடு! | A Complaint Murikandy Pillayar Kovil Bathroom

அவுஸ்திரேலியாவில் தாய் மற்றும் மகள் உயிரிழப்புக்கு காரணமான இலங்கையருக்கு விசா! எழுந்துள்ள சர்ச்சை

அவுஸ்திரேலியாவில் தாய் மற்றும் மகள் உயிரிழப்புக்கு காரணமான இலங்கையருக்கு விசா! எழுந்துள்ள சர்ச்சை

முறிகண்டி பிள்ளையாரை வணங்காது யாரும்செல்வதில்லை

இந்த நிலையில் முறிகண்டி ஆலய பொது நிதியின் பங்களிப்புடன் புது குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஊடாக சுமார் 80 இலட்சம் ரூபா நிதி செலவழிக்கப்பட்டு பயணிகளின் வசதிக்காக ஆலயத்திற்கு அண்மையில் கழிப்பறை அமைக்கப்பட்டது.

பிரபல பின்னணிப் பாடகி ஜானகி வீட்டில் ஏற்பட்ட துயரம்; பிரபலங்கள் இரங்கல்

பிரபல பின்னணிப் பாடகி ஜானகி வீட்டில் ஏற்பட்ட துயரம்; பிரபலங்கள் இரங்கல்

எனினும் அங்கு முறையான கழிவறை பராமரிக்கப்படாமல் பயணிகளுக்கு சுகாதார சீர்கேடான நிலையில் இருப்பது பலரால் விமர்சிக்கப்பட்டு ஆலயத்தில் வசிப்பவர்கள் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

ஈழத்தில் பிரசித்தி பெற்ற முறிகண்டி பிள்ளையார் தொடர்பில் முறைப்பாடு! | A Complaint Murikandy Pillayar Kovil Bathroom

இது சம்பந்தமாக ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கு சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தொலைபேசி மூலம் இது பற்றி முறைப்பாடு ஒன்றை தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றில் சிறிதரன் எம்பியை பதவி விலக அழுத்தம்!

நாடாளுமன்றில் சிறிதரன் எம்பியை பதவி விலக அழுத்தம்!

அத்துடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி ரஜீவனிடமும் தெரியப்படுத்தினார்.

எனவே புது குடியிருப்பு பிரதேச செயலகம் இதற்கான நடவடிக்கையை மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முறிகண்டியான் பக்தர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US