அவுஸ்திரேலியாவில் தாய் மற்றும் மகள் உயிரிழப்புக்கு காரணமான இலங்கையருக்கு விசா! எழுந்துள்ள சர்ச்சை

Immigration Sri Lankan Peoples Australia
By Sulokshi Jan 22, 2026 03:47 PM GMT
Report

  எழுந்துள்ள சர்ச்சை அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தினரின் உயிரிழப்புக்கு காரணமான விபத்து மற்றும் மனைவியை தாக்கிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இலங்கையர் நாடு கடத்தலில் இருந்து தப்பியுள்ளார்.

42 வயதான தரங்க எஹலபே கமகே என்ற இலங்கையரின் விசா இரத்து செய்யப்பட்ட நிலையில், நிர்வாக மறுஆய்வு தீர்ப்பாயம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் தாய் மற்றும் மகள் உயிரிழப்புக்கு காரணமான இலங்கையருக்கு விசா! எழுந்துள்ள சர்ச்சை | Sri Lankan Immigrant Was Jailed Car Crash Visa

விபத்தில்  ஐந்து வயது மகள் ,  70 வயது  தாய் உயிரிழப்பு

கடந்த 2019ஆம் ஆண்டு தரங்க ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அவரது ஐந்து வயது மகள் மற்றும் 70 வயதுடைய தாய் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு 2022 ஆம் ஆண்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஈழத்தில் பிரசித்தி பெற்ற முறிகண்டி பிள்ளையார் தொடர்பில் முறைப்பாடு!

ஈழத்தில் பிரசித்தி பெற்ற முறிகண்டி பிள்ளையார் தொடர்பில் முறைப்பாடு!

அதோடு 12 மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றதால், அவுஸ்திரேலியக் குடிவரவு சட்டத்திற்கமைய, அவரது வதிவிட விசா இரத்து செய்யப்பட்டது.

எனினும் விசா ரத்துக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த தீர்ப்பாய உறுப்பினர் ஜான் ராவ், இலங்கையரின் வதிவிட உரிமையை மீண்டும் வழங்கியுள்ளார்.

விபத்திற்கு மேலதிகமாக அவருக்கு எதிராக இருந்த குடும்ப வன்முறைப் பின்னணி இந்த வழக்கில் பெரும் சவாலாகியுள்ளது. இலங்கையர் தனது மனைவி தாக்கி வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

மன்னித்த  மனைவி

விசாரணையின் போது, தான் இனிமேல் வன்முறையில் ஈடுபடமாட்டேன் எனவும் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்து வாழ விரும்புவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இலங்கையரின் மனைவியும் அவருக்கு ஆதரவாகக் கடிதம் எழுதியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட தீர்ப்பாய உறுப்பினர், அவரது வார்த்தைகளை நான் நம்புகிறேன் எனக் கூறி, அவர் மீண்டும் வன்முறையில் ஈடுபட வாய்ப்பு மிகக் குறைவு என்ற அடிப்படையில் விசா வழங்க அனுமதி வழங்கியுள்ளார்.

அதேவேளை வன்முறைப் பின்னணி கொண்ட ஒருவருக்கு மீண்டும் விசா வழங்கப்பட்டமை அவுஸ்திரேலியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US