காக்கி உடைக்குள் கறை; 8 அதிகாரிகள் பணிநீக்கம்

Sri Lanka Police Crime Prisons in Sri Lanka Kidnapping
By Sulokshi May 29, 2026 09:13 AM GMT
Report

  கோடீஸ்வரர்களைக் கடத்தி, கடமை நேரத்தில் பணம் பறித்த குற்றச்சாட்டில் 8 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

அதன்படி மர்ம நபர்களால் ஒரு கோடீஸ்வர வர்த்தகர் கடத்தப்பட்டு, 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு காவல்துறை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காக்கி உடைக்குள் கறை; 8 அதிகாரிகள் பணிநீக்கம் | 8 Police Officers Suspended Kidnapping Millionaire

 அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்படும்

தற்போது விளக்கமறியல் சிறையில் உள்ள இந்த அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்படும் என்பதை, காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவிப் காவல்துறை கண்காணிப்பாளருமான உதய குமார வுட்லர் உறுதிப்படுத்தினார்.

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளில், பல்வேறு காவல்துறை நிலையங்களில் பணியாற்றியவர்கள் அடங்குவர். இவர்களில் செட்டிக்கூளம் காவல்துறை நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை ஆய்வாளர், கடுகண்ணாவ மற்றும் வெல்லாவலி காவல்துறை நிலையங்களைச் சேர்ந்த இரண்டு உப ஆய்வாளர்கள், மற்றும் கோபேகனே காவல்துறை நிலையத்தில் பணியாற்றிய ஒரு சார்ஜன்ட் ஆகியோர் அடங்குவர்.

யாழிலிருந்து சென்ற ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

யாழிலிருந்து சென்ற ரயில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

இவர்களுடன், செவனகல, கிராண்ட்பாஸ், தெலிகட மற்றும் பதுளை ஆகிய காவல்துறை நிலையங்களுடன் இணைக்கப்பட்டிருந்த நான்கு காவல்துறை கான்ஸ்டபிள்களும் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.

இந்தக் குற்றச் சம்பவம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்றது. அக்காலப்பகுதியில், கொழும்பு வடக்கு பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருந்த இந்த அதிகாரிகள், 'முகமது ரவூப் முகமது முவாத் அகமது' எனும் கோடீஸ்வர வர்த்தகரைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

யாழில் பதின்ம வயதான பாடசாலை மாணவி கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது!

யாழில் பதின்ம வயதான பாடசாலை மாணவி கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது!

அதனைத் தொடர்ந்து, அவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டியும், மரண பயத்தை ஏற்படுத்தியும், அவரிடமிருந்த இரண்டு கிலோகிராமுக்கும் அதிகமான எடையுள்ள தங்க நகைகளைக் கொள்ளையடித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த பாரிய கொள்ளைச் சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பிரிவொன்று விரிவான விசாரணைகளை மேற்கொண்டது.

தாயார் வெளிநாட்டில் ...தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

தாயார் வெளிநாட்டில் ...தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

அவ்விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரிலும், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; இவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US