இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்ற 8 பேர் நடுக்கடலில் தத்தளிப்பு
India
By Yadu
இலங்கையில் இருந்து தமிழகம் நோக்கி படகில் ஏற்றிச் செல்லப்பட்ட 8 பேரையும் இலங்கை படகு ஓர் திடலில் இறக்கி விட்டுத் திரும்ப்பிய நிலையிலேயே 8 பேரும் 3 தினங்களாக உணவோ அல்லது குடிநீரோ இன்றித் தவிப்பதாகவும் இதில் நான்கு பேர் சிறுவர்கள் எனவும் திடலில் தவிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் குறித்த விடயம் இரு நாட்டு கடற்படையினரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு தேடுதல் இடம்பெற்று 8 பேரும் இந்மியாவின கட்டுப்பாட்டில் உள்ள 3ஆம் தீடையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்கள் இன்று காலை 6.30 மணி வரையில் மீடகப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US