தமிழ் பாடலிருந்து copy பண்ணி சிங்களத்தில் பாடப்பட்ட 5 பாடல்கள்
தமிழ் பாடல்களிலிருந்து சிங்கள பாடல்களாக கொப்பி (copy ) பண்ணப்பட்ட பாடல்கள் எவை என நாம் இந்த பதவில் பார்க்கப்போகின்றோம்.
பொதுவாகவே தமிழ் பாடகர்கள் சிறப்பான நல்ல நல்ல பாடல்களை பாடியிருக்கின்றார்கள்.
இருந்த போதிலும் மிகவும் பிரபலமாக்கிய 5 தமிழ் பாடல்களிலிருந்து கொப்பி பண்ணி சிங்களத்தில் பாடிய பாடல்கள் எவை என பார்ப்போம் .
அந்த வகையில் முதல் பாடல் என்னெவென்றால் பையா படத்தில் யுவன் சங்க ராஜாவின் பாடலில் என் காதல் சொல்ல நேரம் இல்லை பாடலில் என் காதல் சொல்ல நேரம் இல்லை என்ற வரியை மட்டும் சிங்களத்தில் கேசன்பேரேரா என்பவரின் பாடலில் பம்பர நாடே என்ற பாடலின் நடுவில் இந்த வரியை மட்டும் கொப்பி பண்ணி சேர்த்துள்ளனர்.
இரண்டாவது பாடல் சந்தோஸ் சுப்பிரமணிய படத்தில் தேவைசிறி பிரசாந்தின் அடடடா அடடடா பாடலை குரேசா ரவிகரி என்பவர் பாடிய எக்க பேனசி இனக்கா என்பவர் சிங்களத்தில் இந்த பாடலை பாடியுள்ளார்.
மூன்றாவது பாடலாக தங்க மகன் படத்தில் அனிருத்தின் இசையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்ற பாடலை செனல் மடுமகே என்பவர் மதக்கட மாவா என்ற பாடலை சிங்களத்தில் பாடியுள்ளார்.
நான்காவது பாடலாக தெரி படத்தில் ஜீவி பிரகாஸ் பாடிய ஈனா மீனா டீக்கா என்ற பாடலை சிங்களத்தில் கோரி படத்தில் நிரோசா டிரிம்ஸ் இன்சி பிஞ்சி ஆவா என்று பாடியுள்ளார்.
ஐந்தாவது பாடலாக ஒரு இந்தி பாடலாக ரக்மே பலானி என்ற படத்தில் சலிம் மற்றும் சனாலியின் இசையில் வெளியான துஜிமேரகு திஜித்தாவே என்ற பாடலை சிங்களத்தில் எலன் மோக கபி இன்னும் மேதாவி கொப்பி பண்ணி பாடியுள்ளனர்.