குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Sri Lanka Police Court of Appeal of Sri Lanka
By Shankar Jun 12, 2024 12:50 AM GMT
Report

மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற இளைஞனை குடிபோதையில் காரில் சென்று மோதி தப்பி சென்ற வைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு 1 இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்க வேண்டும் என கட்டளையிட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை வழக்கினை கல்முனை நீதிவான் நீதிமன்று ஒத்தி வைத்துள்ளது.

யாழில் விசேட சுற்றிவளைப்பு... சிக்கிய மர்ம பொதிகள்!

யாழில் விசேட சுற்றிவளைப்பு... சிக்கிய மர்ம பொதிகள்!

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | 5 Lakh Rupees Compensation Doctor Accident Alcohol

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

கடந்த சனிக்கிழமை (08-06-2024) இரவு 11 மணியளவில் வீதியால் பயணம் செய்த இளைஞனை எதிரே வந்த வைத்தியர் செலுத்தி சென்ற கார் மோதியதுடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

யாழில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

இந்த நிலையில் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கார் மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்தியரும் கைதாகியுள்ளார்.

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | 5 Lakh Rupees Compensation Doctor Accident Alcohol

குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற 28 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை குறித்த விபத்தினை கல்முனை அஸ்ரப் வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்படுத்திய வெள்ளை நிற கார் வண்டி தப்பி சென்ற நிலையில் அதே வைத்தியசாலை வளாகத்தில் தரித்து நின்ற நிலையில் கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டு அதை செலுத்தி சென்ற வைத்தியரும் கைதாகி கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ஆபாசப் படங்களுடன் ஆசிரியையின் புகைப்படத்தை சேர்த்த மாணவன்

ஆபாசப் படங்களுடன் ஆசிரியையின் புகைப்படத்தை சேர்த்த மாணவன்

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு! | 5 Lakh Rupees Compensation Doctor Accident Alcohol

இவ்வாறு கைதான 41 வயது மதிக்கத்தக்க வைத்தியர் என கூறப்படும் நபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்று வருவதுடன் விரிவான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், குறித்த காரினை செலுத்திய வைத்தியருக்கு வாகன சாரதி அனுமதி பத்திரம் காலாவதியாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் குடிபோதையில் காரினை செலுத்தி வந்துள்ளமையும் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞன் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் கொல்களம் முற்றுகை; கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசுக்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் கொல்களம் முற்றுகை; கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசுக்கள் மீட்பு

இந்நிலையில், குறித்த வழக்கு திங்கட்கிழமை (10) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் சமர்ப்பணம் உள்ளிட்ட வாதி பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் ஆகியோரின் சமர்ப்பணம் வாதங்களின் அடிப்படையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற பேரிம்பராஜா பகிர்தன் (வயது-41) வயது மதிக்கத்தக்க வைத்தியரை 5 இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்ய நீதிவான் உத்தரவிட்டதுடன் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு 1 இலட்சம் ரூபாவினை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி மறுவிசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கிய வைத்தியரின் வாகன அனுமதி பத்திரம் காலாவதியாகி உள்ளமை, அபாய நிலையில் வாகனத்தை செலுத்தியமை, மது போதையில் சென்றமை, உள்ளிட்டவைக்காக ரூபா 80 ஆயிரத்திற்கும் மேல் அபராதம் மறு வழக்கு தவணையில் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US