யாழில் நிற்காமல் ஓடியவருக்கு 45 ஆயிரம் ரூபாய் தண்டம்.....ஒரு மாத சிறை!

Sri Lanka Police Jaffna Sri Lanka Magistrate Court
By Sulokshi Nov 24, 2022 10:46 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  யாழ்.பருத்தித்துறை பகுதியில் வீதி சமிக்ஞைகளை மீறியதுடன் பொலிஸாருடைய கட்டளைகளை மதிக்காமல் தப்பி ஓடிய சந்தேகநபருக்கு 45 ஆயிரம் ரூபாய் தண்டம் மற்றும் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

யாழில் நிற்காமல் ஓடியவருக்கு 45 ஆயிரம் ரூபாய் தண்டம்.....ஒரு மாத சிறை! | 45 Thousand Rupees Fine Person Without Stopping

 வீதி சமிக்ஞைகளை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள்

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பருத்தித்துறை போக்குவரத்து பொலிஸார் வீதிக் கடமையில் இருந்த போது மோட்டார் சைக்கிளொன்றில் வீதி சமிக்ஞைகளை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை மறித்துள்ளனர்.

எனினும் மோட்டார் சைக்களிலில் பயணித்தவர் பொலிஸாரின் சமிஞ்ஞையை உதாசீனம் செய்துவிட்டுத் தப்பிச் சென்றார்.

தனையடுத்து குறித்த நபரின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அடிப்படையாக வைத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை கண்டு பிடித்து வழக்கை பதிவு செய்தனர்.

அத்துடன் சந்தேக நபருக்க பொலிஸ் கட்டளை அனுப்பப்பட்டு, சந்தேகநபர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது வழக்கை விசாரித்த பருத்தித்துறை நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை சந்தேக நபரிற்கு, குற்றத்திற்காக 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன் ஒரு மாத கால சிறைத்தண்டனையையும் விதித்து உத்தரவிட்டார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US