யாழ்.செம்மணியில் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு ; தொடரும் அகழ்வுப்பணி!
Sri Lanka Police
Jaffna
chemmani mass graves jaffna
By Sahana
யாழ்ப்பாணம் அரியலை சித்துப்பாத்தி (செம்மணி) மனிதப் புதைகுழியில் இன்றுவரை 40 மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன என சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.
அதில் 34 முழுமையாகவும், 4 பகுதியளவு எச்சங்களாகவும், 2 சிறுவர்களுடையதாகவும் இனங்காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 8 ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்று நடைபெற்றது.
அதில் முக்கியமாக, செய்மதிமூலம் இனங்காணப்பட்ட புதிய பகுதியில், அகழ்வுபணிகள் இடம்பெற்றன அதில் ஆரம்பத்தில் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US