இலங்கையில் பல கோடிக்கு விற்பனையான மாணிக்கக்கல்! எவ்வளவு தெரியுமா?
Ratnapura
Sri Lanka
Money
By Shankar
இலங்கையில் ப்ளுபேயா ரக மாணிக்கக்கல் ஒன்று இன்றைய தினம் (16-08-2023) அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இரத்தினபுரியில் ப்ளுபேயா ரக மாணிக்கக்கல்லே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த மாணிக்கக்கல் 43 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த மணிக்கக்கல் கஹவத்தை - கட்டங்கே பிரதேசத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணிக்கக்கல் 99 கரட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்மடுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரினால் 43 கோடி ரூபாவுக்கு இந்த மாணிக்கக்கல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US