நாடாளுமன்றில் 4 சுயாதீன அணிகள் உதயம்! 42 எம்.பிக்கள் விலகல்

Politics Protest Goverment Parliament People Crisis
By Sulokshi Apr 05, 2022 07:05 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  நாடாளுமன்றத்தில் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ள அதேவேளை , நாடாளுமன்றத்தில் 4 சுயாதீன அணிகள் உதயமாகியுள்ளன.

 ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமல் வீரன்ச, உதய கம்மன்பில ஆகியோரை உள்ளடக்கிய 10 கட்சிகளின் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அநுரபிரியதர்சன யாப்பா அணி என்பனவே சுயாதீனமாக செயற்படும் அறிவிப்பை இன்று சபையில் விடுத்தன.

அதன்படி,

1.விமல் வீரவன்ச2.உதயகம்மன்பில3.வாசுதேவ நாணயக்கார4.திஸ்ஸவிதாரண5.டிரான் அலஸ்6.அத்துரலிய ரத்தன தேரர்7.கெவிந்து குமாரதுங்க8.வீரசுமன வீரசிங்க9. அசங்க நவரத்ன 10. மொஹமட் முஸம்மில்11. நிமல் பியதிஸ்ஸ12. காமினி மலேகொட13. அதாவுல்லா14. கயாசான்15. ஜயந்த சமரவீர.16. உத்திக பிரேமரத்ன

சுதந்திரக்கட்சியில்,

17.மைத்திரிபால சிறிசேன18. நிமல் சிறிபாலடி சில்வா19. மஹிந்த அமரவீர20. தயாசிறி ஜயசேகர21.துமிந்த திஸாநாயக்க 22. லசந்த அழகியவன்ன23. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய24. ஜகத் புஷ்பகுமார25. ஷான் விஜேலால்26.சாந்த பண்டார27.துஷ்மந்த மித்ரபால28.சுரேன் ராகவன் 29. அங்கஜன் ராமநாதன்30. சம்பத் தஸநாயக்க.

அநுர அணியில்,

31. அனுசபிரியதர்சன யாப்பா32. சுசில் பிரேமஜயந்த33. சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே34. ஜோன் செனவிரத்ன 35. சந்திம வீரக்கொடி36 .நிமல் லான்சா37. ரொஷான் ரணசிங்க38.ஜயரத்ன ஹேரத்39. நளின் பெர்ணான்டோ40. பிரியங்கர ஜயரத்ன

இதொகாவில் ,

41. ஜீவன் தொண்டமான்42. மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோயே இவ்வாறு அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளனர்.   

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US