காட்டு யானையை புகைப்படம் எடுக்க முயன்ற யுவதி உட்பட மூவருக்கு நேர்ந்த நிலை!
Kurunegala
Hospitals in Sri Lanka
Elephant
Sri Lanka Elephants
By Shankar
குருணாகல் - கத்தொருவ பகுதியில் காட்டு யானைகளைப் புகைப்படம் எடுக்க முயன்ற 3 பேர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம் (31-10-2024) மாலை இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் - திரப்பனை மற்றும் கத்தொருவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் யுவதியொருவரும், இரு இளைஞர்களுமே காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீகலேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US