படிக்க வந்த இடத்தில் நடந்த கொடூரம் ; 22 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

Sri Lanka Police Sexual harassment India Crime
By Sahana Feb 03, 2026 12:27 AM GMT
Sahana

Sahana

Report

இந்தியாவில் சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், 22 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மின் விளக்குகளும் அணைந்த தருணம் ; கிளிநொச்சி நீதிமன்றத்தில் மரண தண்டனை

அனைத்து மின் விளக்குகளும் அணைந்த தருணம் ; கிளிநொச்சி நீதிமன்றத்தில் மரண தண்டனை

இந்தச் சம்பவம் தொடர்பாக, கல்லூரி உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் உட்பட மூன்று பேரை சைதாப்பேட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகர் என்பவர், நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீனில் பணியாற்றி வந்த நிலையில், அதே கேன்டீனில் பணியாற்றிய அரியலூரைச் சேர்ந்த 22 வயது பெண்ணை கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

படிக்க வந்த இடத்தில் நடந்த கொடூரம் ; 22 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை | 22 Year Old Woman Sexually Assaulted While Studyin

இதனைத் தொடர்ந்து, கேன்டீனில் பணியாற்றும் மற்றொரு ஊழியரான கார்த்திகேயன் மற்றும் கேன்டீன் நடத்தும் முத்துச்செல்வம் ஆகியோரும் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கல்லூரி காவலாளியிடம் அழுதபடி தெரிவித்ததை அடுத்து, உடனடியாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.

பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், குணசேகர், கார்த்திகேயன் மற்றும் முத்துச்செல்வம் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த காவலாளி மற்றும் அவரது 2 வயது குழந்தை கொல்லப்பட்டு, அவரது மனைவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் நீங்காத நிலையில், நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

படிக்க வந்த இடத்தில் நடந்த கொடூரம் ; 22 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை | 22 Year Old Woman Sexually Assaulted While Studyin

இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், ஒரு அரசியல் தலைவர், “கல்வி நிலையங்களில்கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி ; தீவிர விசாரணையில் பொலிஸார்

மரண அறிவித்தல்

கரணவாய், கண்டி, Enugu, Nigeria, Toronto, Canada, Los Angeles, United States

28 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Brampton, Canada

30 Jan, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், மல்லாவி

01 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம்

06 Feb, 1996
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், நீர்கொழும்பு, London, United Kingdom

04 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, அல்வாய், Chingford, United Kingdom

21 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் கிழக்கு, Basel, Switzerland

02 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US