யாழில் பெரும் துயர சம்பவம்... விபரீத முடிவை எடுத்த 21 வயது இளம் பெண்!
Sri Lanka Police
Sri Lankan Tamils
Jaffna
By Shankar
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் இன்றைய தினம் (26-01-2024) தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 21 வயதான தேவதாஸ் கிருபாஜினி என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த யுவதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US