2026 சனி பெயர்ச்சி ; இந்த இராசிகாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

Sani Peyarchi Horoscope Astrology Sani Bhagavan
By Viro Jan 23, 2026 01:09 AM GMT
Report

2026-ஆம் ஆண்டில் நடக்கும் இந்த முதல் சனி பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மையையும், மூன்று ராசிகளுக்கு கஷ்ட காலத்தையும் வழங்க இருக்கிறது.

2026 ஆம் ஆண்டின் தொடக்கம் முழுவதும் மீன ராசியில் சனி நேரடியாகப் பயணிப்பார், பின் ஜூலை 27, 2026 அன்று மீன ராசியில இருந்தப்படியே வக்கிரமாக மாறுவார். அதன் பிறகு, டிசம்பர் 11, 2026 அன்று மீண்டும் மீன ராசியில் நேரடியாகப் பயணிக்கத் தொடங்குவார்.

2026 சனி பெயர்ச்சி ; இந்த இராசிகாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் | 2026 Saturn Transit Certain Zodiac Must Beware

யாருக்கு அதிர்ஷ்டம்? 

மிதுனம்: புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து மன அமைதி உண்டாகும். பொருள், நகை உள்ளிட்ட சொத்துக்களின் சேர்க்கை நடைபெறும். செலவுகள் குறையும்.

கடகம்: ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்களின் கௌரவம் மற்றும் சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். வெளிநாடு முயற்சிகள் கைகூடும். சுயமாக தொழில் செய்து வருபவர்கள் அதை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்: பண பிரச்சனைகள் குறையும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். எதிர்பாராத பண வரவு மற்றும் தனயோகம் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தமிழர் பகுதியில் சிக்கிய கில்லாடி வைத்தியர் ; அதிரடி முற்றுகையால் நீண்டகாலமாக அரங்கேறிய செயல் அம்பலம்

தமிழர் பகுதியில் சிக்கிய கில்லாடி வைத்தியர் ; அதிரடி முற்றுகையால் நீண்டகாலமாக அரங்கேறிய செயல் அம்பலம்

மேஷம்: உடல் ரீதியான பிரச்சனைகளை அதிகரிக்கக்கூடும். கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். பணியிடத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள் எழலாம்.

சிம்மம்: நிதி ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எடுக்கும் காரியங்களை முடிக்க முடியாமல் போகலாம் அல்லது தாமதங்கள் ஏற்படலாம். பணியிடத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம்.

தனுசு: திடீர் செலவுகள் அல்லது மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழில் செய்து வருபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு முதலீட்டையும் செய்வதற்கு முன்னரும் அவசரப்படக்கூடாது. நிதி சார்ந்த இழப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

பெற்ற குழந்தைக்கு இளம் பட்டதாரி தாய் செய்த செயல் ; இலங்கையில் பெரும் ரணத்தை ஏற்படுத்திய சம்பவம்

பெற்ற குழந்தைக்கு இளம் பட்டதாரி தாய் செய்த செயல் ; இலங்கையில் பெரும் ரணத்தை ஏற்படுத்திய சம்பவம்

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US