இராகுவின் அருளால் 2024 இல் தொழில் முன்னேற்றம் காணவுள்ள இராசிக்காரர்கள்

Horoscope Astrology Hinduism
By Kirushanthi Dec 25, 2023 12:10 AM GMT
Report

  நவக்கிரகங்களில் நிழல் கிரகமான இராகு ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு செல்ல 18 மாதங்கள் ஆகும்.

முக்கியமாக ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்பாதையில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார்.

இப்படிப்பட்ட ராகு 2023 ஆம் ஆண்டில் மீன ராசிக்கு இடம் மாறினார். இந்த மீன இராசியில் தான் 2024 ஆம் ஆண்டு முழுவதும் பயணிக்கவுள்ளார்.

இராகுவின் அருளால் 2024 இல் தொழில் முன்னேற்றம் காணவுள்ள இராசிக்காரர்கள் | 2024 Rasipalan

கிரகங்களில் இராகு ராசியை மாற்ற நீண்ட காலம் எடுப்பதால், இராகுவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது, ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மீன இராசியில் இராகு பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து இராசிகளிலுமே காணப்பட்டாலும், 2024 ஆம் ஆண்டில் திடீர் நிதி நன்மைகளையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் பெறவுள்ள மூன்று இராசிக்காரர்கள் இவர்கள்தான்.

இராகுவின் அருளால் 2024 இல் தொழில் முன்னேற்றம் காணவுள்ள இராசிக்காரர்கள் | 2024 Rasipalan

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் இராகு நல்ல பலன்களை அளிப்பார். அதுவும் கும்ப ராசியின் அதிபதியான சனியும், இராகுவும் நண்பர்கள் என்பதால், ராகு இந்த இராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகளை அளிப்பார்.

பேச்சின் தாக்கம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இராகுவின் அருளால் நல்ல வெற்றி கிடைக்கும்.

இராகுவின் அருளால் 2024 இல் தொழில் முன்னேற்றம் காணவுள்ள இராசிக்காரர்கள் | 2024 Rasipalan

அரசு வேலைக்கு முயற்சித்தால், அந்த வேலை கிடைக்கும்.

முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்

துலாம் இராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது இராகுவின் அருளால், நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும்.

இராகுவின் அருளால் 2024 இல் தொழில் முன்னேற்றம் காணவுள்ள இராசிக்காரர்கள் | 2024 Rasipalan

எதிரிகளை இந்த ஆண்டில் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபராக இருந்தால், இந்த ஆண்டில் நல்ல இலாபத்தைப் பெறக்கூடும்.

மேலும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதற்கு 2024 ஆம் ஆண்டு நல்ல பலன்களைத் தரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது இராகுவின் அருளால் சாதகமாக இருக்கும்.

அதுவும் இராகு வருமானம் மற்றும் இலாபத்தைத் தரும வீட்டில் இருப்பதால், இந்த இராசிக்காரர்களின் வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும்.

இராகுவின் அருளால் 2024 இல் தொழில் முன்னேற்றம் காணவுள்ள இராசிக்காரர்கள் | 2024 Rasipalan

புதிய வருமான ஆதாரங்களில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள்.

வேலையை மாற்ற நினைத்தால், இந்த ஆண்டில் நல்ல வேலை தேடி வரும்.

முதலீடுகளில் இருந்து நல்ல இலாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நிறைய பணத்தை சம்பாதித்து வெற்றி பெறுவீர்கள். 

மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US