பரிகார பூஜை செய்வதாக சிறுமிகளுக்கு நடந்த கொடுமை; போலி சாமியாருக்கு 200 ஆண்டு சிறை!

Tamil nadu Sexual harassment Astrology Child Abuse
By Sulokshi Feb 26, 2026 06:06 AM GMT
Report

     தமிழகத்தில் பரிகார பூஜை செய்வதாக கூறி, சிறுமிகளை அழைத்து வரும் பெற்றோர்களை ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி வாருங்கள் என அனுப்பிவிட்டு, சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியாருக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 கடந்த 2021-ம் ஆண்டு மானகிரி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. போலி ஜோதிடர் ராமகிருஷ்ணனுக்கு (51), சிவகங்கை சிறப்பு போக்சோ நீதிமன்றம், இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

பரிகார பூஜை செய்வதாக சிறுமிகளுக்கு நடந்த கொடுமை; போலி சாமியாருக்கு 200 ஆண்டு சிறை! | 200 Year Sentence For A Fake Priest Sivagangai

மக்களின் ஆன்மீக நம்பிக்கை

மக்களின் ஆன்மீக நம்பிக்கையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய நபருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனை, போலி சாமியார்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

2026ம் ஆண்டு பூமிக்கு வரும் ஏலியன்கள்; பாபா வாங்கா கணிப்பு உண்மையாகுமா!

2026ம் ஆண்டு பூமிக்கு வரும் ஏலியன்கள்; பாபா வாங்கா கணிப்பு உண்மையாகுமா!

தோஷம் கழிப்பதாகக் கூறி சிறுமிகளின் தாயை நம்பவைத்த ராமகிருஷ்ணன், அவரை ஒரு அறையில் இருக்கச் சொல்லிவிட்டு, சிறுமிகளைத் தனியாக அழைத்துச் சென்று சீரழித்துள்ளார்.

"வெளியில் சொன்னால் உங்கள் பெற்றோர் இறந்துவிடுவார்கள்" என அச்சமூட்டி (threatening) அவர்களை மௌனமாக்கியுள்ளார்.

பரிகார பூஜை செய்வதாக சிறுமிகளுக்கு நடந்த கொடுமை; போலி சாமியாருக்கு 200 ஆண்டு சிறை! | 200 Year Sentence For A Fake Priest Sivagangai

இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், அந்த சிறுமிகளுக்குப் பாலியல் ரீதியான நோய்த்தொற்று (STD) ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டபோதுதான், இந்த கொடூரக் குற்றச்சாட்டு (criminal accusation) வெளிச்சத்திற்கு வந்தது.

 சிறுமிகளின் எதிர்காலக் கனவுகளை  சிதைத்த போலி சாமி

இது வெறும் உடல் ரீதியான பாதிப்பு மட்டுமல்ல, அந்தச் சிறுமிகளின் எதிர்காலக் கனவுகளையே சிதைத்த ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல்முருகன், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுமிக்காகவும் தலா 100 ஆண்டுகள் என மொத்தம் 200 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்தார்.

மேலும், குற்றவாளிக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குத் தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு (compensation) வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆன்மீகத்தின் போர்வையில் ஒளிந்துகொண்டு இத்தகைய கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, சட்டம் ஒருபோதும் கருணை காட்டாது என்பதை இந்தத் தீர்ப்பு பறைசாற்றுகிறது.

தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை, தமிழக வரலாற்றிலேயே வழங்கப்பட்ட மிக நீண்ட காலத் தண்டனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US