இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் கடனுதவி
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Asian Development Bank
Dollars
By Sahana
இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நிதித்துறையை மேலும் வலுப்படுத்த உதவுவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தெரிவித்துள்ளது
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US