உலக அழிவின் அறிகுறியா... மூன்றாம் உலகப் போரா... Oarfish மீன்களால் பீதியில் உலக நாடுகள்!

Mexico Middle East World Iran-Israel War
By Sulokshi Mar 11, 2026 01:15 PM GMT
Report

  மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் 'உலக அழிவின் அறிகுறி' எனக் கருதப்படும் இரண்டு 'ஓர்பிஷ்' (Oarfish) மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் அச்சத்தையும் கிளப்பியுள்ளது.

புராதன நம்பிக்கைகளின்படி, ஆழ்கடலில் வாழும் ஓர்பிஷ்' (Oarfish) மீன்கள் நீரின் மேற்பரப்பிற்கு வருவது என்பது ஒரு பெரும் இயற்கைப்பேரழிவு அல்லது உலகளாவிய மாற்றங்கள் நிகழப்போவதற்கான சமிக்ஞையாகக் கருதப்படுகிறது.

உலக அழிவின் அறிகுறியா... மூன்றாம் உலகப் போரா... Oarfish மீன்களால் பீதியில் உலக நாடுகள்! | 2 Doomsday Fish Sighting In Mexico Beach End World

 பெரும் இயற்கைப்பேரழிவு அல்லது உலகளாவிய மாற்றங்கள்  சமிக்ஞை

இதனாலேயே இவை ஓர்பிஷ்' (Oarfish) 'உலக அழிவு மீன்கள்' என்று அழைக்கப்படுகின்றன. மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், (Oarfish) மீன்கள் கண்டறியப்பட்டுள்ளமை உலக நாடுகளுக்கு பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஈரானின் புதிய உச்ச தலைவர் மீது தாக்குதல்; இஸ்ரேல் ஊடகங்கள் பரபரப்பு தகவல்

ஈரானின் புதிய உச்ச தலைவர் மீது தாக்குதல்; இஸ்ரேல் ஊடகங்கள் பரபரப்பு தகவல்

  மத்திய கிழக்கில் தற்போது ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த மோதல் ஒரு 'மூன்றாம் உலகப் போராக' உருவெடுக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

எனக்கு எண்ணெய் கிணறுகள் இல்லை; ஜனாதிபதி நகைச்சுவை!

எனக்கு எண்ணெய் கிணறுகள் இல்லை; ஜனாதிபதி நகைச்சுவை!

இந்த நிலையில் மெக்சிகோ கடற்கரையில் 'டூம்ஸ்டே' எனப்படும் இரண்டு ஓர்பிஷ் மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. சுமார் 30 அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த மீன்கள், பொதுவாகக் கடலுக்கு அடியில் 3,000 அடி ஆழத்திலேயே வாழக்கூடியவை.

இவை மிகவும் அரிதாகவே நீரின் மேற்பரப்பிற்கு வரும். மெக்சிகோ கடற்கரையில் நடந்து சென்ற சகோதரிகளான மோனிகா பிட்டிங்கர் மற்றும் அவரது சகோதரி, ஆழமற்ற நீரில் ரிப்பன் போல மின்னிய இந்த மீன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மோனிகா தெரிவிக்கையில்,

பராமரிப்பு நிலையத்தில் குழந்தையை விட்டு வேலைக்கு சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

பராமரிப்பு நிலையத்தில் குழந்தையை விட்டு வேலைக்கு சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!

"அவை மிக அழகாக மின்னின. முதலில் எங்களால் எங்களது கண்களையே நம்ப முடியவில்லை" எனக் கூறி, அது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் போர்ச் சூழலையும், இந்த மீன்களின் வருகையையும் ஒப்பிட்டுப் பலரும் விவாதித்து வருகின்றனர்.

ஓர்பிஷ்' (Oarfish) தென்பட்டமையானது ஒரு தற்செயலான நிகழ்வா அல்லது உலகிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா என்ற கேள்வி தற்போது பலமாக எழுந்துள்ளது.

கணவரை விவாகரத்து செய்த நடிகை ஹன்சிகா ; திருமணமான நான்கு வருடத்தில் முறிந்த உறவு

கணவரை விவாகரத்து செய்த நடிகை ஹன்சிகா ; திருமணமான நான்கு வருடத்தில் முறிந்த உறவு

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US