யாழில் பல்கலைக்கழக மாணவனின் அறைக்குள் ஆடையின்றி பிடிபட்ட 19 வயது மாணவி

Jaffna University of Jaffna Sexual harassment Sri Lankan Schools
By Sahana Oct 21, 2024 01:09 AM GMT
Sahana

Sahana

Report

யாழ் கந்தர்மடம் பகுதிக்கு அண்மையில் நேற்று பிற்பகல் பல்கலைக்கழக மாணவன் தங்கியிருந்த வீட்டு அறையில் அவனது கட்டிலுக்கு கீழ் இருந்து 19 வயது பிரபல பாடசாலை மாணவி ஒருவர் ஆடையின்றிய நிலையில் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர் பகுதியில் ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்

தமிழர் பகுதியில் ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்

குறித்த மாணவனின் அறைக்கு இவ்வாறு பல மாணவிகள் பல தடவைகள் வந்து சென்றுள்ளார்கள். இது தொடர்பாக குறித்த வீட்டின் சொந்தக்காரியான வயோதிப மூதாட்டிக்கு அயலவர்கள் புகார் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் மூதாட்டி அது தொடர்பாக அக்கறை செலுத்தாது தொடர்ச்சியாக மாணவன் தங்குவதற்கு அனுமதித்துள்ளார்.

குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்வதாகவும் 78 வயதான மூதாட்டி தனியே வாழ்ந்து வந்ததால் தனது பாதுகாப்புக்காக குறித்த மாணவனை அறையில் தங்க வைத்துள்ளதாக மூதாட்டி அயலவர்களுக்கு கூறி வந்துள்ளார்.

யாழில் பல்கலைக்கழக மாணவனின் அறைக்குள் ஆடையின்றி பிடிபட்ட 19 வயது மாணவி | 19Year Student Caug University Student Room Jaffna

அதன் பின்னரே அயலவர்கள் சிலர் சேர்ந்து குறித்த மாணவனின் அறைக்குள் நுழைந்து மாணவியை ஆடையின்றிய நிலையில் பிடித்ததுடன் குறித்த மாணவனையும் நையப்புடைத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

உயர்தரத்தில் வர்த்தகப் பிரிவுக்கு தனிப்பட்ட வகுப்புகள் கற்று கொடுப்பதாகக் கூறியே குறித்த பல்கலைக்கழக மாணவன் தனித்தனியே பெண்களை தனது அறைக்கு கூட்டிவந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழில் பல்கலைக்கழக மாணவனின் அறைக்குள் ஆடையின்றி பிடிபட்ட 19 வயது மாணவி | 19Year Student Caug University Student Room Jaffna

மாணவியின் பெற்றோரின் கூறிய தகவலின்படி,

மாணவி குறித்த பல்கலைக்கழக மாணவனிடம் பல மாணவிகளுடன் சேர்ந்து  வகுப்புக்குச் சென்று வந்தவர் என்பதுடன் பல்கலைக்கழக மாணவன் இன்னொரு மாணவியின் வீட்டில் 15 க்கும் அதிகமான மாணவிகளுடன் சேர்ந்து தனது மகளுக்கும் வகுப்பு எடுத்து வந்தவர் என பெற்றோர் தெரிவித்துள்ளார்கள்.

மாணவியை விசாரனை செய்த போது வட்சப் ஊடாக பாடங்களில் சந்தேகம் கேட்டு கேட்டு தமக்கிடையே இவ்வாறான தொடர்பு ஏற்பட்டதாகவும் அவரை தான் காதலிப்பதாகவும்  மாணவி கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க புரட்சியானது சர்வஜன அதிகாரத்தினால் மீள உருவாக்கப்படும்

பண்டாரநாயக்க புரட்சியானது சர்வஜன அதிகாரத்தினால் மீள உருவாக்கப்படும்

நேற்று மாலை தாக்குதலின் பின் இன்று பிற்பகல் வரை குறித்த மாணவன் அறைக்கு வரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மாணவனின் மடிக்கணனி, கைத்தொலைபேசி மற்றும் பல உபகரணங்களும் உடமைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US