ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka Police Vavuniya Hospitals in Sri Lanka Crime
By Sahana Oct 20, 2024 06:59 PM GMT
Sahana

Sahana

Report

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழர் பகுதியில் ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்

தமிழர் பகுதியில் ஓரினச்சேர்க்கையால் நடந்த விபரீதம்

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள முன்னணி பாடசாலையில் தரம் பதினொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது அதே பாடசாலையில் கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி | Student Admitted To Hospital Assaulting Teacher

இதனால் காயமடைந்த மாணவன் வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த இரு தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டநிலையில் இன்றையதினம் வீடு சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தாக்கியதாக தெரிவிக்கப்படும் ஆசிரியர் இன்றையதினம் இரவுவரை கைதுசெய்யப்படவில்லை என மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

பண்டாரநாயக்க புரட்சியானது சர்வஜன அதிகாரத்தினால் மீள உருவாக்கப்படும்

பண்டாரநாயக்க புரட்சியானது சர்வஜன அதிகாரத்தினால் மீள உருவாக்கப்படும்

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US