சூதாட்ட குற்றச்சாட்டில் 16 பேர் கைது
Sri Lanka Police
Kalutara
Crime
By Sahana
களுத்துறை – வாத்துவை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாத்துவை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 3 வயது பிள்ளையும் அவரின் தாயும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்ற பேருந்து சாரதி மீது தாக்குதல் ; சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US